சிந்தனைத்துளிகள்
வாழிய தமிழ் ! வளர்க மானுடம் !!
Wednesday, August 27, 2014
மார்கழி கோலங்கள்
மார்கழி கோலங்கள்
மனதிற்கு
நிறைவைத்
தரும் மறு
வினாடி
ஓர்
சோகங்கலந்த
வினாவையெழுப்பும்
எங்கே
சாலை
வழி
செல்லும்
வாகனங்கள்
அவற்றை
விரைவே
மறையச்
செய்யுமென
!!!
- பரிதிசெல்வன்
(பா.இரவிக்குமார்)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)